Back

325 . Um Sitham | உம் சித்தம்

325 . உம் சித்தம் 

F – Maj / 2 / 4 / T – 120 1 

உம் சித்தம் செய்வதில்தான் – ( நான் ) 

மகிழ்ச்சி அடைகின்றேன் 

உம் வசனம் இதயத்திலே , 

தினம் தியானமாய்க் கொண்டுள்ளேன் ‘ 

அல்லேலூயா ( 2 ) மகிமை உமக்குத்தான் 

அல்லேலூயா ( 2 ) மாட்சிமை உமக்குத்தான் 

1 . காத்திருந்தேன் பொறுமையுடன் 

கேட்டீரே என் வேண்டுதலை 

குழியிலிருந்து தூக்கி – ( கன் ) 

மலையில் நிறுத்தினீரே – அல்லேலுயா 

2 . துதிக்கும் புதிய பாடல் , ( என் ) 

நாவில் எழச்செய்தீரே – உம்மைத் 

பலரும் இதைப் பார்த்துப் பார்த்து , 

நம்புவார்கள் உம்மையே 

3 . எத்தனை எத்தனை நன்மைகளோ , 

என் வாழ்வில் நீர் செய்தீர் 

எண்ண இயலாதையா , 

விவரிக்க முடியாதையா 

4 . மாபெரும் சபை நடுவில் 

உம் புகழை நான் அறிவிப்பேன் 

மௌனமாய் இருக்கமாட்டேன் 

மனக்கண்கள் திறந்தீரே

We use cookies to give you the best experience. Cookie Policy