Back

 326 . Nichayamakavae | நிச்சயமாகவே 

D – Maj / 2 / 4 / T – 110 

நிச்சயமாகவே முடிவு உண்டு 

நம்பிக்கை வீண் போகாது 

1 . கர்த்தரையே பற்றிக் கொள் 

திருவசனம் கற்றுக் கொள் 

அவரே பாதை காட்டுவார் 

அதிலே நீ நடந்திடு 

சோர்ந்து போகாதே , தளர்ந்து விட்டுவிடாதே 

துணிந்து நீ ஓடு , துதித்து தினம் பாடு 

2 . எரிச்சலை விட்டுவிடு 

பொறாமை கொள்ளாதே 

அன்பு உன் ஆடையாகணும் 

வம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து 

3 . நாவு நல்லதையே 

நாள்தோறும் பேசினால் 

கர்த்தரின் திரு இருதயம் 

களிகூருமே உன்னாலே

 

We use cookies to give you the best experience. Cookie Policy