Back

327 . Paraloga thevanae | பரலோக தேவனே 

327 . பரலோக தேவனே 

G – Maj / 4 / 4 IT – 82 

பரலோக தேவனே பராக்கிரமம் உள்ளவரே 

அகிலத்தை ஆள்பவரே 

உம்மால் ஆகாதது எதுவுமில்லை – இந்த 

1 . எல்ஷடாய் ( 2 ) சர்வ வல்ல தெய்வமே 

உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம் 

வணங்குகிறோம் – உம்மை 

2 . யேகோவா நிசியே வெற்றி தந்த தெய்வமே – உயர்த்து – 

3 . யேகோவா ரஃப்பா சுகம் தந்த தெய்வமே
 

4 . எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்ட தெய்வமே

We use cookies to give you the best experience. Cookie Policy