Back

33.Ummai Noki  | உம்மை நோக்கி

Maj / 4 / 4 / T – 98 33

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் 

உம்மை நினைத்து துதிக்கின்றேன் 

இயேசையா ஸ்தோத்திரம் – 4

 1 . உலகம் வெறுக்கையில் 

நீரோ அணைக்கிறீர் சங் . 34 : 5 

உமது அணைப்பிலே அந்த 

வெறுப்பை மறக்கின்றேன்

 2 . கண்ணின் மணிபோல

என்னைக் காக்கின்றீர் சங் . 17 : 8

அமுது சமூகமே 

தினம் எனக்குத் தீபமே சங் . 119 : 105

 3 . நீரே என் செல்வம்

ஒப்பற்ற என் செல்வம் 

உம்மில் மகிழ்கின்றேன் – நான் 

என்னை மறக்கின்றேன் சங் . 119 : 14

We use cookies to give you the best experience. Cookie Policy