Back

331 . Naan Ninaipatharkum | நான் நினைப்பதற்கும் 

331 . நான் நினைப்பதற்கும் 

E – Maj / 6 / 8 / T – 118 

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் 

மிகவும் அதிகமாய் 

கிரியை செய்திட வல்லவரே 

உமக்கே மகிமை 

1 . அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை 

ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர் 

மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் – நான் 

2 . ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா 

செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர் 

மிகவும் உயர்த்தினர் நிகரில்லா அரசனாய்  

3 . வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை 

வந்தது உயர்வு ஆளுநர் பதவி 

எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே

4 . கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான் 

வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரே 

ஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர் 

We use cookies to give you the best experience. Cookie Policy