Back

333 . Belanae | பெலனே

333 . பெலனே 

F – Maj / 4 / 4 / T – 90 

பெலனே ஆயனே 

உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே – என் 

1 . இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே – என்

இன்னிசைப் பாடியே நன்றி கூருவேன் 

2 . ஆசீர்வதியுமே பாரத தேசத்தை 

விடுதலை தர வேண்டும் உமது ஜனத்திற்கு 

3 . நல்மேய்ப்பர் நீர்தானே நடத்தும் உம் பாதையில் 

சுமந்து காத்திடும் சுகம் தரும் தெய்வமே

We use cookies to give you the best experience. Cookie Policy