Back

334 . Vinaga Megam | விண்ணக மேகம் 

334 . விண்ணக மேகம் 

E – min / 4 / 4 / T – 110 

விண்ணக மேகம் இறங்கணும் 

வல்லமை மழையாய் பொழியணும் 

குளங்கள் நிரம்பணும் . 

நதியாய்ப் பாயணும் – எல்லாக்
 

1 . இடங்கொள்ளாமல் போகுமட்டும் 

இறங்கி வரணும் பெருமழையாய் 

எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும் 

கண்கள் காண வேண்டும் – இராஜா 

2 . தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்

பரலோக ஏணிப் படிகளிலே 

யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும் 

சபைகள் கேட்கணுமே – இராஜா 

3 . ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே 

எங்கள் சபைகளிலே 

குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும் 

முடவர் நடக்கணுமே – இராஜா

We use cookies to give you the best experience. Cookie Policy