Back

339 . Appa Azhpha | அப்பா அல்பா 

D – Maj / 3 / 4 / T – 133 

அப்பா அல்பா ஒமெகா 

புகழ் உமக்கே எப்போதும் 

தொடக்கமும் முடிவும் நீரே 

துதிக்குப் பாத்திரரே – அப்பா 

1 . பரிசுத்த வாழ்வு நான் வாழ 

பிரித்தீரே பிறக்கும் முன்னாலே 

புகழ் உமக்கே புகழ் உமக்கே ( 2 ) – தொடக்க

2 . மறுபடி பிறக்கச் செய்தீரே

கிருபையால் இரட்சித்தீரே – புகழ் 

3 . உம் அன்பை ஊற்றினீர் என்னில் 

உன்னத அபிஷேகத்தாலே 

4 . இரக்கத்தில் செல்வந்தர் நீரே 

இதயத்தில் தீபமானீரே 

5 . இறை இயேசு அரசுக்குள் அழைத்தீர் 

இருளின் ஆட்சியைக் கலைத்தீர் 

We use cookies to give you the best experience. Cookie Policy