Back

34 . Ennai Thedi | என்னைத் தேடி

D – Maj / 2 / 4 | T – 135

என்னைத் தேடி இயேசு வந்தார்

எந்தன் வாழ்வை மாற்றிவிட்டார் லூக் . 19 : 10 

அல்லேலூயா நான் பாடுவேன்

ஆடிப்பாடித் துதித்திடுவேன்

 

1 . மகனானேன் நான் மகளானேன் 

அப்பா பிதாவே என்றழைக்கும்

உரிமையை எனக்குத் தந்தார் ரோம . 8 : 15 .

 2 . ஆவி தந்தார் தூய ஆவி தந்தார் 

வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட

பரிசுத்த ஆவி தந்தார் 2 தீமோ . 1 : 7 

3 . சுகமானேன் நான் சுகமானேன் 

இயேசு கிறிஸ்துவின் காயங்களால்

சுகமானேன் சுகமானேன் 1 பேது . 2 : 24

 4 . தெரிந்து கொண்டார் என்னை தெரிந்து கொண்டார் 

பரிசுத்தனும் புனிதனுமாய் 

அவர் திருமுன் வாழ கொலோ . 3 : 12 லூக் . 15 : 20 

We use cookies to give you the best experience. Cookie Policy