C Maj / 6 / 8 / T – 125
தேங்க் யூ ( Thank you ) சொல்லுவேன்
தினமும் சொல்லுவேன்
தேங்க் யூ தேங்க் யூ பாதர் ஈ
( Thank you Thank you Father )
பாதர் தேங்க் யூ ( Father Thank you )
ஜீசஸ் தேங்க் யூ – ஹெவன்லி
( Jesus Thank you – Heavenly )
நன்றி சொல்லுவேன்
தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா .
1 . எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா – 2
என்னையும் கண்டீரையா
எப்படி நான் நன்றி சொல்வேன்
அப்பா நன்றி அன்பே நன்றி – நன்றி சொல்லு
2 . யேகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் – ( 2 )
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
எப்படி நான் நன்றி சொல்வேன் ( 2 ) – அப்பா
3 . யேகோவா ரஃப்பா இதுவரை சுகம் தந்தீரே ( 2 )
இதுவரை சுகம் தந்தீரே
எப்படி நான் நன்றி சொல்வேன் ( 2 ) – அப்பா
4 , யேகோவா ரூவா என் மேய்ப்பர் நீர்தானையா ( 2 )
என் மேய்ப்பர் நீர்தானையா
எப்படி நான் நன்றி சொல்வேன் ( 2 ) – அப்பா
5 . யேகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரையா ( 2 )
சமாதானம் தந்தீரையா சர்வ வல்லவரே ( 2 ) – அப்பா