Back

360 . Uthari Thallu | உதறித் தள்ளு 

E – Maj / 4 / 4 / T – 95

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு 

அழுத்தும் சுமைகளை ( தினம் ) 

பற்றும் பாரங்களை – உன்னை 

பொறுமையுடன் நீ ஓடு ( என் ) 

நேசரின் மேல் கண் வைத்து ஓடு 

1 . மேகம் போன்ற திரள் கூட்டம் 

பரிசு பெற்று நிற்கின்றனர் 

முகம் மலர்ந்து கை அசைத்து 

வா வா வா என்கின்றனர் 

( ஓடி வா என்கின்றனர் ) – பொறுமையுடன் 

2 . அவமானத்தை எண்ணாமல் 

சுமந்தாரே சிலுவைதனை 

அமர்ந்து விட்டார் அரியணையில் 

அதிபதியாய் அரசனாய் 

3 . தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம் 

தாங்கிக் கொண்ட இரட்சகரை 

சிந்தையில் நாம் நிறுத்தினால் 

சோர்ந்து நாம் போவதில்லை 

We use cookies to give you the best experience. Cookie Policy