Back

361 . குற்றம் நீங்க 

C – Maj / 4 / 4 / T – 80 

குற்றம் நீங்கக் கழுவினீரே 

சுற்றி வருவேன் உம்மையே 

பற்றிக் கொண்டேன் உம் வசனம் 

வெற்றி மேல் வெற்றி காண்பேன் 

நீர்தானே யேகோவா ராஃபா 

சுகமானேன் கல்வாரி காயங்களால் 

1 . இரக்கம் கண்முன்னே 

உம் வாக்கு என் நாவில் – உம் 

நான் ஏன் கலங்கணும் 

நன்றி கூருவேன் 

2 . மகிமை மேகத்திற்குள் 

மறைந்து நான் வாழ்கின்றேன் – உம் 

இரட்சகர் இயேசுதான் 

எப்போதும் என் முன்னே 

3 . உம்மையே நம்பியுள்ளேன் 

உம்மோடுதான் நடப்பேன் 

தடுமாற்றம் எனக்கில்லை 

தள்ளாடுவதுமில்லை 

4 . உமது ஜனத்தின் மேல் 

பிரியம் வைக்கின்றீர் 

நீடிய ஆயுளால் 

திருப்தியாக்குவீர் 

5 . உருமாற்றம் அடைகிறேன் 

உம் மேக நிழலிலே 

மனம் புதிதாகின்றது 

மறுரூபம் ஆகின்றேன் 

We use cookies to give you the best experience. Cookie Policy