Back

366 . Bayamillai | பயமில்லை 

D – Maj / 4 / 4 / T – 130 

பயமில்லை பயமில்லையே 

ஜெயம் ஜெயம் தானே 

ஜெபத்திற்கு பதில் உண்டு 

இயேசு நாமத்தில் ஜெயம் உண்டு – என் 

1 . ஆபிரகாமின் தேவன் 

என்னோடே இருக்கின்றார் 

ஆசீர்வதிக்கின்றார் 

பெருகச் செய்திடுவார் 

ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் ( 2 ) 

தோல்வி எனக்கில்லையே – நான் 

தோற்றுப் போவதில்லையே 

ஜெயமுண்டு இயேசு நாமத்திலே ( 2 ) – பயமில்லை 

2 . இதயம் விரும்புவதை 

எனக்குத் தந்திடுவார் 

என் ஏக்கம் எல்லாமே 

எப்படியும் நிறைவேற்றுவார்  

3 . எதிராய் செயல்படுவோர் 

என் பக்கம் வருவார்கள் 

என் இரட்சகர் எனக்குள்ளே 

இதை இவ்வுலகம் அறியும் 

4 . வேண்டுதல் விண்ணப்பங்கள் 

பிரியமாய் ஏற்றுக் கொண்டார் 

நாம் செலுத்தும் துதிபலியை 

மறவாமல் நினைக்கின்றார் 

5 . அரண்களை தகர்த்தெரியும்

ஆற்றல் எனக்குள்ளே

மலைகளை நொறுக்கிடுவேன் 

பதராக்கிப் பறக்கச் செய்வேன் 

We use cookies to give you the best experience. Cookie Policy