Back

380 . Vaakkalitha Anaithaiyum | வாக்களித்த அனைத்தையும் 

E – Maj 3 / 4 T – 130 

வாக்களித்த அனைத்தையும் ( விரைவில் ) 

என் வாழ்வில் நிறைவேற்றுவீர் – தகப்பன் 

என் தேவையெல்லாம் நீர்தானையா 

ஜீவனுள்ள நாட்களெல்லாம் 

இயேசையா இயேசையா 


1 . எதிர்கால ஏக்கமெல்லாம்  

உம்மிடம் ஒப்படைத்தேன் நான் – என் 

என் சார்பில் செயலாற்றுகிறீர் 

எல்லாமே செய்து முடிப்பீர் – என் தேவை 


2 . பட்டப்பகல் போல 

என் நீதியை விளங்கச் செய்வீர் 

நோக்கி அமர்ந்திருப்பேன் 

உமக்காய் காத்திருப்பேன் – உம்மை 


3 . பாதத்தில் வைத்துவிட்டேன் 

என் பாரங்கள் கவலைகள் – உம் 

தள்ளாட விடமாட்டீர் 

தாங்கியே நடத்தி செல்வீர் – என்னை 


4 . கோபங்கள் எரிச்சல்கள் 

அகற்றி எரிந்து விட்டேன் 

நம்பியுள்ளேன் உம்மையே 

நன்மைகள் செய்திடுவேன் 

We use cookies to give you the best experience. Cookie Policy