Back

39 . En Meetpparey | என் மேய்ப்பரே 

என் மேய்ப்பரே இயேசையா

என்னோடு இருப்பவரே 

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 

1 . பசும்புல் மேய்ச்சலிலே 

இளைப்பாறச் செய்கின்றீர்

 2 . அமர்ந்த தண்ணீரண்டை 

அநுதினம் நடத்துகிறீர் 

3 . ஆத்துமா தேற்றுகிறீர் 

அபிஷேகம் செய்கின்றீர் 

4 . கோலும் கைத்தடியும் – 

தினமும் தேற்றிடுமே – 

5 . நீதியின் பாதையிலே 

நித்தமும் நடத்துகிறீர் 

6 . இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் 

நடந்தாலும் பயமில்லையே

 7 . ஜீவனுள்ள நாட்களெல்லாம்

 கிருபை என்னைத் தொடரும்

We use cookies to give you the best experience. Cookie Policy