Back

399 . Ottathai Ooti | ஓட்டத்தை ஓடி

E – Maj / 6 / 8 / T – 115 


ஓட்டத்தை ஓடி முடிக்கணும் 

ஊழியம் நிறைவேற்றணுமே ( தம்பி , தங்கச்சி ) நீ 

கர்த்தரையே முன் வைத்து 

கலங்காமல் மகிழ்வுடனே 


1 . ஒன்றையும் குறித்து கலங்காமல் 

பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2 

மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும் 

பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2 – கர்த்தரையே 


2 . எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும் 

இன்னல் துன்பங்கள் எது வந்தாலும் – 2 

கண்ணீரோடும் தாழ்மையோடும் 

கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2 


3 . கிராமம் கிராமமாய் செல்லணுமே 

வீடு வீடாய் நுழையணுமே – 2 

கிருபையின் நற்செய்தி சொல்லணுமே 

ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2 

We use cookies to give you the best experience. Cookie Policy