Back

40 . Nandri Nandri Nandri  | நன்றி நன்றி நன்றி 

நன்றி நன்றி நன்றி என்று 

நாள்தோறும் பாடிடுவோம்

 1 . வல்லவரே நல்லவரே             2 கொரி . 13 : 3 294 )

2 . காண்பவரே காப்பவரே 

 3 , பாவங்களைப் போக்கிவிட்டீர் ஏசா . 53 : 5 

4 . நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர் மத் . 8 : 17 

5 . ஆவியினால் அபிஷேகம் செய்தீர்

 6 . புதுவாழ்வு எனக்குத் தந்தீர் 2 கொரி . 5 : 17

 அல்லேலூயா ( 2 ) ஆமென்

We use cookies to give you the best experience. Cookie Policy