Back

401 . Muzhu Idhayathodu | முழு இதயத்தோடு

D – Maj / 4 / 4 / T – 93 


முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் 

உன்னதமானவரே 

அதிசயங்களெல்லாம் – உம் 

எடுத்துரைப்பேன் அதிசயமானவரே – 2 


உன்னதமானவரே 

என் உறைவிடம் நீர்தானே – 2

என் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் 

வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் – 2 


1 . ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே 

நெருக்கடி வேளையில் புகலிடமே – 2 

நெருக்கடி வேளையில் புகலிடமே – 2 


2 . நாடித் தேடி வரும் மனிதர்களை 

தகப்பன் கைவிடுவதேயில்லை 

ஒருபோதும் கைவிடுவதேயில்லை


3 , எழுந்தருளும் என் ஆண்டவரே 

எதிரி கை ஓங்கவிடாதேயும் – 2 

எதிரியின் கை ஓங்கவிடாதேயும் – 2 


4 . வறியவர்கள் மறக்கப்படுவதில்லை 

எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை

We use cookies to give you the best experience. Cookie Policy