41. கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு 2 கொரி . 2 : 14 வெற்றி வெற்றி – 4
1 . என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன் 2 கொரி . 4 : 8 , 9 , 16
2 , என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன் மத் . 21 : 8 , 9 சங் . 23 : 33 .
3. சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார் கொலோ . 2 : 15
சிலுவையில் அறைந்து விட்டார் சங் . 3 , 4
காலாலே மிதித்து விட்டார் – இயேசு எபே . 2 : 16 4 .
4.பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன் 1 பேது . 2 : 24 5 .
5. மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார் சங் . 23 ; 3 1 தெ .