Back

42 . Yesu Rajaa | இயேசு ராஜா

42 . இயேசு ராஜா 

இயேசு ராஜா ஏழை என் உள்ளம் 

தேடி வந்தீரே 

1 . என் நேசர் நீர் தானையா 

என்னை தேற்றிடும் எனதேசையா 

சாரோனின் ராஜா லீலி புஷ்பமே 

சீக்கிரம் வாருமையா – ஐயா 

 2 , உளையான சேற்றினின்று என்னை

உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர் 

அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது 

அன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா 

3 . ஆபத்துக் காலத்திலே நல்ல 

அநுக்கிரகம் துணையும் நீரே சங் . 27 : 10 

அன்பே என்றீர் மகளே என்றீர் 

மணவாட்டி நீதான் என்றீர் – ஐயா உன் 4 : 10

We use cookies to give you the best experience. Cookie Policy