Back

428. Yesu kiristhuvin | இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே

D–Maj / 4/4 / T-100


இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு ரத்தமே (2)

இயேசுவின் ரத்தம் இயேசுவின் ரத்தம்
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் ரத்தம் (2)

1. பாவ நிவிர்த்தி செய்யும் திரு ரத்தமே
பரிந்து பேசுகிண்ட திரு ரத்தமே (2)

பரிசுத்த சமூகம் அணுகி செல்ல (2)
தைரியம் தரும் நல்ல திரு ரத்தமே (2) 

2. ஒப்புரவு ஆக்கிடும் திரு ரத்தமே
உறவாட செய்திடும் திரு ரத்தமே (2)

சுத்திகரிக்கும் வல்ல திரு ரத்தமே (2)
சுகம் தரும் நல்ல திரு ரத்தமே (2)

3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு ரத்தமே (2)

அளிக்க வந்தவன் தொடாதபடி (2)
காப்பாற்றின நல்ல திரு ரத்தமே (2)

4.புதிய மார்க்கம் தந்த திரு ரத்தமே
புது உடன்படிக்கையின் திரு ரத்தமே (2)

நித்திய மீட்பு தந்த திரு ரத்தமே (2)
நீதிமானாய் நிறுத்தின திரு ரத்தமே – என்னை (2) 

We use cookies to give you the best experience. Cookie Policy