Back

44 . Yaar ennai | யார் என்னை

44 . யார் என்னை

E – min 6 / 8 T – 100

யார் என்னைக் கைவிட்டாலும் 

இயேசு கைவிடமாட்டார் 

கைவிடமாட்டார் ( 2 ) 

கைவிடவே மாட்டார் – இயேசு

1 . தாயும் அவரே தந்தையும் அவரே

தாலாட்டுவார் சீராட்டுவார் 

2 , வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம் 

வேண்டிடுவேனே காத்திடுவாரே சங் . , 51 : 9 

3 . இரத்தத்தாலே கழுவி விட்டாரே 

இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே சங் . 51 : 12 

4 . ஆவியினாலே அபிஷேகம் செய்து 

அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே தீத் . 3 : 7 

We use cookies to give you the best experience. Cookie Policy