Back

445. Puthithu Puthithu | புதிது புதிது

C-Min / 2/4 / T-105

புதிது புதிது உந்தன் இரக்கம்
காலைதோறும் புதிது
ஒவ்வொரு நாளும் புதிது – 2

1. முடிவு இல்லாதது
உந்தன் மனதுருக்கம்
விலகி போகாதது
உந்தன் மாகிருபை

விலகாத கிருபை
மாறாத அன்பு
கர்த்தர் நல்லவர் – என்
உம் கிருபை என்றுமுள்ளது – 2

2. கர்த்தரே என் சுதந்தரம்
என்று நான் சொல்லுவேன் – 2
நீரே என் உரிமைச் சொத்து
உம்மையே நம்பியுள்ளேன்

3. தேடும் அனைவருக்கும்
நன்மைகள் செய்பவரே – 2
நம்பி நான் காத்திருக்கின்றேன்.
எழுப்புதல் காணும் வரை

We use cookies to give you the best experience. Cookie Policy