45 . இஸ்ரவேலே C – min / 4 / 4 | T – 105
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும்
ஜீவனும் நானே யோவா . 14 : 8
1 . உன்னை நானே தெரிந்து கொண்டேனே – மகனே
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் – வழியும் ஏசா . 43 : 1
2 . தாய் மறந்தாலும் நான் மறவேன்
மகனே ( மகளே )
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை பயமா ஏசா . 49 : 15 IVISU யாக் . 1 : 12 \
3 . துன்ப நேரம் சோர்ந்து விடாதே –
மகனே மகளே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு
4 . தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீயும் கடக்கும்போதும்
மூழ்கிப் போக மாட்டாய் ஏசா . 43 : 2