46 . என் பாவங்கள்
C – min / 2 / 4 / T – 120
என் பாவங்கள் என் இயேசு
மன்னித்து விட்டார் .
தன் மகனாய் ( மகளாய் ) என் இயேசு
ஏற்றுக் கொண்டார்
1 . இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்லுவேன் நான்
திரும்பி பார்க்க மாட்டேன் – என்
2 . ஆழ்கடலில் எறிந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவு கூர மாட்டார் என்
நேசரைத் துதிக்கின்றேன் – இனி மீகா . 7 : 19
3 . கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே – நான்
புதிய படைப்பானேன் 2 கொரி . 5 : 17 )