Back

48 . thedi vantha theivam | தேடி வந்த தெய்வம்

48 . தேடி வந்த தெய்வம்

C – min | 6 / 8 / T – 110 

தேடி வந்த தெய்வம் இயேசு – என்னை

தேடி வந்த தெய்வம் இயேசு 

வாடி நின்ற என்னையே வாழ வைத்திட 

தேடி வந்த தெய்வம் இயேசு

1 . பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார் 

ஆவி பொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார் 

அன்பே அவரின் பெயராம் , அருளே அவரின் மொழியாம் 

இருளே போக்கும் ஒளியாம் – ( 2 )

 2 . இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம் 

இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ 

இறைவா இயேசு தேவா , இதயம் மகிழ்ந்து பாடும் 

என்றும் உம்மை நாடும்

We use cookies to give you the best experience. Cookie Policy