Back

49. adimai naan | அடிமை நான்

p – min 1441 – 100 

அடிமை நான் ஆண்டவரே – என்னை 

ஆட்கொள்ளும் என் தெய்வமே 

தெய்வமே தெய்வமே 

அடிமை நான் ஆட்கொள்ளும்

 1 . என் உடல் உமக்குச் சொந்தம் – இதில் 

எந்நாளும் வாசம் செய்யும் 

 2 . உலக இ49 . அடிமை நான்ன்பமெல்லாம் – நான் 

உதறித் தள்ளி விட்டேன் 

3 . பெருமை செல்வமெல்லாம் – இனி 

வெறுமை என்றுணர்ந்தேன்

 4 . வாழ்வது நானல்ல – என்னில் இயேசுவே வாழ்கின்றீர் கலா . 2 : 20

We use cookies to give you the best experience. Cookie Policy