Back

51 . Vetrikodi | வெற்றிக்கொடி

51 . வெற்றிக்கொடி

F – Maj / 2 / 4 | T – 130 

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – நாம் 

வீரநடை நடந்திடுவோம்  

1 . வெள்ளம் போல் சாத்தான் வந்தாலும் 

ஆவி தாமே கொடி பிடிப்பார் 

அஞ்சாதே என் மகனே – நீ ஏசா . 59 : 19 

அஞ்சாதே என் மகளே ஏசா . 41 : 10 

2 . ஆயிரம் தான் துன்பம் வந்தாலும் 

அணுகாது அணுகாது சங் . 91 : 7 

ஆவியின் பட்டயம் உண்டு – நாம்

அலகையை வென்று விட்டோம் எபே . 6 : 17 

3 . காடானாலும் மேடானாலும் 

கர்த்தருக்கு பின் நடப்போம் 

கலப்பையில் கை வைத்திட்டோம் 

நாம் திரும்பி பார்க்க மாட்டோம் 

4 . கோலியாத்தை முறியடிப்போம் 1 சாமு . 17 : 50

இயேசுவின் நாமத்தினால் 

விசுவாச கேடயத்தினால் பிசாசை வென்றிடுவோம் எபே . 6 : 16

We use cookies to give you the best experience. Cookie Policy