52 . தாவீதைப்
D – Maj | 4 / 4 | T – 116
தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 2 சாமு . 6 : 14 – 16
1 . என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 1தெச . 5 : 18
இயேசப்பா ஸ்தோத்திரம் – 4
2 . கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும் சங் . 150 : 5
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
3 . பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய 1 யோவா . 1 : 7
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
4 . ஆவியினாலே அபிஷேகம் செய்த 2 கொரி . 5 : 5
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா
5 . கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே ரோம . 8 : 29 அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா