53 . ஒரு தாய் தேற்றுவது F – Maj | 44 | T – 85
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் ஏசா . 66 : 13 அல்லேலூயா – 4
1 . மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
2 . கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார் சங் . 61 : 2
3 . எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே மத் . 8 : 17 –
4 . ஒரு போதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார் எபி . 13 : 5