Back

53 . oru thai thetru vathu | ஒரு தாய் தேற்றுவது

53 . ஒரு தாய் தேற்றுவது F – Maj | 44 | T – 85 

ஒரு தாய் தேற்றுவது போல் 

என் நேசர் தேற்றுவார் ஏசா . 66 : 13 அல்லேலூயா – 4 

1 . மார்போடு அணைப்பாரே 

மனக்கவலை தீர்ப்பாரே

2 . கரம்பிடித்து நடத்துவார் 

கன்மலைமேல் நிறுத்துவார் சங் . 61 : 2 

3 . எனக்காக மரித்தாரே 

என் பாவம் சுமந்தாரே மத் . 8 : 17 – 

4 . ஒரு போதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார் எபி . 13 : 5

We use cookies to give you the best experience. Cookie Policy