54 . ஆராதிப்பேன்
F – Maj | 2 / 4 | T – 120
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
1 . வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
2 . பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன் சங் . 95 : 6 –
3 . ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்
4 . தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் வெளி . 7 : 11 , 12
5. காண்பவரை நான் ஆராதிப்பேன் ஆதி . 16 : 13 காப்பவரை நான் ஆராதிப்பேன்
6 . வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன் குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் வெளி . 7 : 9