57 . இயேசு கூட
F – min / 6 / 8 | T – 130
இயேசு கூட வருவார் மாற் . 5 : 24 எல்லாவித அற்புதம் செய்வார்
தந்தான தந்தனத் தானானா – 4 –
1 . நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
நொந்து போன உள்ளத்தைத் தேற்றிடுவார் மாற் 5 : 26 – 29
2 . வேதனை துன்பம் நீக்கிடுவார் மாற் . 5 : 29 சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் மாற் . 5 : 34
3 . கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்
4 . எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் ஆதி . 39 : 3 எதிரியான சாத்தானை முறியடிப்பேன் –