61 . நல்ல சமாரியன்
F – Maj | 2 / 4 T – 120
நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே
1 . என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே
2 . அருகில் வந்தாரே
மனது உருகினாரே
3 . இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே
4 . எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே
5 . காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே
6 . சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே
7 . மீண்டும் வருவாரே அழைத்துச்செல்வாரே