65 . தேவனே ஆராதி
F – Maj / 4 / 4 | T – 110
தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்
1 . அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
2 . கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்
3 . முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
4 . யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்