Back

7 . Desamea Payapatathea | தேசமே பயப்படாதே

F – Maj / 4 / 4 | T – 110

தேசமே பயப்படாதே 

மகிழ்ந்து களிகூரு 

சேனையின் கர்த்தர் உன் நடுவில் 

பெரிய காரியம் செய்திடுவார் 

1. கசந்த மாரா மதுரமாகும் 

கொடிய எகிப்து அகன்றிடும்

நித்தமும் உன்னை நல்வழி நடத்தி 

ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் 

2. ஆற்றலாலும் அல்லவே 

சக்தியாலும் அல்லவே 

ஆவியினாலே ஆகும் என்று

 ஆண்டவர் வாக்கு அருளினாரே

We use cookies to give you the best experience. Cookie Policy