Back

70 . pothakar vanthu | போதகர் வந்து

70 . போதகர் வந்து

E – Min / 3 / 4 | T – 140 

போதகர் வந்து விட்டார் 

உன்னைத் தான் அழைக்கிறார்

எழுந்து வா – ( 4 )

 1 . கண்ணீ ர் கடலில் மூழ்கி 

கலங்கி தவிக்கிறாயோ 

கலங்காதே திகையாதே 

கர்த்தர் உன் அடைக்கலம் – மகளே

2 . பாவச்சேற்றில் மூழ்கி 

பயந்து சாகிறாயோ 

தேவ மைந்தன் தேடுகிறார் 

தேற்றிட அழைக்கிறார் மகளே 

3 . கல்வாரி சிலுவையைப் பார் 

கதறும் இயேசுவைப் பார் 

உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் 

உன் துக்கம் சுமந்து கொண்டார்

We use cookies to give you the best experience. Cookie Policy