Back

 71 . Naan yesuvin | நான் இயேசுவின்

E – Maj / 2 / 4 / T – 120 

நான் இயேசுவின் பிள்ளை 

பயமே இல்லை 

எந்நாளும் சந்தோஷமே 

1 . தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார் 

மகனாக மகளாக தெரிந்து கொண்டார்

2 , கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்

இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன் – 

3 . வென்று விட்டேன் வென்று விட்டேன் 

எதிரியின் தடைகளை வென்று விட்டேன்

 4 . நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன் 

ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்

 5 . சுகமானேன் சுகமானேன் 

இயேசுவின் காயங்களால் சுகமானேன்

6 . முறியடிப்பேன் முறியடிப்பேன்

எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்

We use cookies to give you the best experience. Cookie Policy