C – Maj / 4 / 4 | T – 111
இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே ( 2 )
1 . பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்
2 . இரவும் பகலும் வேத வசனம்
தியானம் செய்திடுவேன் – நான்
3 . காத்திருந்து பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்
4 . கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய
5 . என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு .
6 . எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்