Back

77 . yeshu sumanthu | இயேசு சுமந்து

E – min / 6 / 8 / T – 120 

1 . இயேசு சுமந்து கொண்டாரே 

நான் சுமக்க தேவையில்லை

இயேசுவின் காயங்களால் 

சுகமானேன் சுகமானேன்

2. பெலவீனம் சுமந்து கொண்டார் 

பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின்

3 . என் நோய்கள் சுமந்து கொண்டார் 

என் துக்கம் ஏற்றுக் கொண்டார்

We use cookies to give you the best experience. Cookie Policy