Back

78 . athimaram thulir | அத்திமரம் துளிர்

C – min / 4 / 4 / T – 92

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

திராட்சைச் செடி பலன் கொடாமல் போனாலும் 

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்

என் தேவனுக்குள் களிகூருவேன் – 

1 . ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்

வயல்களிலே தானியமின்றிப் போனாலும் – நான் கர்த்தருக்குள் 

2 . மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்

தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் 

3 . எல்லாமே எதிராக இருந்தாலும் 

சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 

4 . உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும் 

ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்

We use cookies to give you the best experience. Cookie Policy