Back

80 . umaalae naan oru | உம்மாலே நான் ஒரு

80 . உம்மாலே

F – Maj / 4 / 4 | T – 125 

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் 

மதிலைத் தாண்டிடுவேன் – 2

ஐயா ஸ்தோத்திரம் 

இயேசையா ஸ்தோத்திரம் 

1 . எனது விளக்கு எரியச் செய்தீர்

இருளை ஒளியாக்கினீர் 

 2 . மான்களைப் போல ஓடச் செய்தீர்

உயர அமரச் செய்தீர்

 3 . பெலத்தால் இடைக்கட்டி

வழியை செவ்வையாக்கி 

வாழ வைத்தவரே

 4 . நீரே என் கன்மலை நீரே என் கோட்டை

எனது அடைக்கலமே

5 , இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்

எந்நாளும் தாங்கிக் கொண்டீர் 

6 . கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை

அகலமாக்கிவிட்டீர்

We use cookies to give you the best experience. Cookie Policy