Back

9 . Unnathathin | உன்னதத்தின்

 Maj ( 6 / 8 / T – 120 

உன்னதத்தின் ஆவியை 

உந்தன் பக்தர் உள்ளத்தில் 

ஊற்றவேண்டும் இந்த நாளிலே 

உலகமெங்கும் சாட்சி நாங்களே

1 . பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே 

பெருமழைபோல் ஆவி ஊற்றினீர்

துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களை 

தாங்க வேண்டும் உந்தன் ஆவியால்

2 . ஆவியின் கொடைகள் வேண்டுமே 

அயல் மொழியில் துதிக்க வேண்டுமே 

ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு வாழவும் 

ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே

We use cookies to give you the best experience. Cookie Policy