Back

96 . Anbae yen yeshuvae | அன்பே என் இயேசுவே  

F – min / 4 / 4 | T – 100 

அன்பே என் இயேசுவே ஆருயிரே 

ஆட்கொண்ட என் தெய்வமே 

1 . உம்மை நான் மறவேன் 

உமக்காய் வாழ்வேன் 

 2 . வாழ்வோ சாவோ 

எதுதான் பிரிக்க முடியும்

3 . தாயைப்போல் தேற்றினீர் 

தந்தை போல் அணைத்தீர்

 4 . உம் சித்தம் நான் செய்வேன் 

அது தான் என் உணவு

5 . இரத்தத்தால் கழுவினீர் 

இரட்சிப்பால் உடுத்தினீர்

We use cookies to give you the best experience. Cookie Policy