Back

97 . Unthan namam | உந்தன் நாமம்  

E – min | 3 / 4 | T – 100 

உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே 

உந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே 

ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம்

1 . இந்தியா இரட்சகரை அறியவேண்டுமே

இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே 

2 . சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே 

சாபம் நீங்கி சமாதானம் வரணுமே 

3 . கண்ணீ ர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்

கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம் 

4 . சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே 

ஜீவநதி பெருகி ஓட வேண்டுமே 

5 . ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே

உபவாசக் கூட்டம் பெருக வேண்டுமே

We use cookies to give you the best experience. Cookie Policy