183. அதிகாலை
C – min| 2/4 | T – 120
அதிகாலை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா இடங்களுக்குத் தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான் – 2
1 . எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவி செய்தீர் ( 2 )
எபிநேசர் எபிநேசர்
2 . எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே ( 2 )
எல்ஷடாய் எல்ஷடாய்
3 . எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் காண்பவரே ( 2 )
எல்ரோயீ எல்ரோயீ
4 . யேகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர் ( 2 )
யேகோவா யீரே
5 . பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே ( 2 )
பரிசுத்தர் பரிசுத்தர்