Back

 191 . Naanum enn | நானும் என் 

 191 . நானும் என் 

F – Maj / 4 / 4 / T – 90 

As for me and my house hold 

We will serve You , Oh ! Lord – 3 

You are wonderful 

You are mighty God 

You are Prince of Peace 

You are my everything 

We love You 

We worship You – 2 

நானும் என் வீட்டாரும் 

உம்மையே நேசிப்போம் 

உமக்காய் ஓடுவோம் 

உந்தன் நாமம் சொல்லுவோம் 

1 . கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே 

மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே 

முழந்தாழ் படியிட்டு 

முழுவதும் தருகிறேன் – நான் 

2 , எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்  

யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் 

3 . யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர் 

யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர் 

4 , பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே 

எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே

We use cookies to give you the best experience. Cookie Policy