Back

204 . Ethai Ninaithum | எதை நினைத்தும்

204 . எதை நினைத்தும் 

E – Maj / 4 / 4 | T – 95 

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே மகளே 

யேகோவா தேவன் உன்னை 

நடத்திச் செல்வார் – 2 

1 . இதுவரை உதவின எபிநேசர் உண்டு 

இனியும் உதவி செய்வார் – 2 

2 . சுகம் தரும் தெய்வம் 

யேகோவா ரஃப்பா உண்டு 

பூரண சுகம் தருவார்  

3 . புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து 

உயரப் பறந்திடுவாய் மடிந்து போவதில்லை 

4 . பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும் 

அன்பிலே பயமில்லை 

5 . கர்த்தரை நினைத்து 

மகிழ்ந்து களிகூர்ந்தால் 

உனது விருப்பம் செய்வார் 

6 . வழிகளிலெல்லாம் அவரையே நம்பியிரு 

உன் சார்பில் செயலாற்றுவார் 

7 . வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின் 

துணையால் எதையும் செய்திடுவாய்

We use cookies to give you the best experience. Cookie Policy