Back

207 . Neenga pothum | நீங்க போதும் 

207 . நீங்க போதும் 

F – min / 4 / 4 / T – 108 

நீங்க போதும் இயேசப்பா 

உங்க சமூகம் எனக்கப்பா 

1 , எத்தனை இன்பமே உந்தன் சமூகமே 

உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே – என் 

2 . புது பெலன் தருகிறீர் 

புது எண்ணெய் பொழிகிறீர் 

கனிதரும் மரங்களாய் 

செழித்தோங்கச் செய்கிறீர் – நான் 

3 . அப்பா உம் சந்நிதியில் 

எப்போ நான் வந்து நிற்பேன் 

திருமுகம் கண்டு நான் 

திருப்தியில் மூழ்குவேன் – உம் 

4 . தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே 

தேடினால் கிடைக்கின்ற ஒப்பற்ற செல்வமே – நான்

We use cookies to give you the best experience. Cookie Policy