216 , முடியாது முடியாது
D – min | 2 / 4 / T – 110
முடியாது முடியாது
உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
முடியாது முடியாது ( இயேசையா ) – என்னால்
1 . திராட்சைச் செடியே உம் கொடி நான்
உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
உலகெங்கும் இனி தருவேன் யோவா .
2 . மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
உயிர்ப்பியும் என் தெய்வமே
3 . குயவன் நீர் களிமண் நான்
உமது விருப்பம் போல் வளைந்து கொண்டு
உலகெங்கும் பயன்படுத்தும்
4 . பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
எதையும் செய்திட பெலனுண்டு
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன்
உம் துணையால் , உம் கரத்தால்
எல்லாம் தான் செய்திடுவேன்